நோக்கு
புவிச்சரிதவியல் தகவல்களை உருவாக்குதல், அவற்றை விநியோகித்தல் மற்றும் இலங்கையின் கனிய வளம் பற்றிய மிகவும் செழிப்பான சுரங்கப்பூமிப் பகுதிகளிலிருந்து அகழ்வுகளை மேற்கொள்ளல் மற்றும் சீரிடல் பணிகளை நிருவகித்தல் என்பவற்றின் முதன்மை தேசிய புவிச்சரிதவியல் நிறுவனமாக மாறுதல்.
செயற்பணி
புவிச்சரிதவியல் தகவல்கள், ஆலோசனைகள் மற்றும் சேவைகள் பற்றி கொள்கை வகுப்பாளர்களுக்கும், சமூகத்திற்கும் வழங்கல்கள், சூழலியல் செழிப்புத் தன்மை என்பவற்றினை உறுதி செய்து நாட்டிலே காணப்படும் கனிய வளங்களை பொருளாதார அபிவிருத்திக்காக மேம்படுத்தல் மற்றும் அதற்கான முகாமைத்துவத்தைப் பெற்றுக் கொடுத்தல் என்பன புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் செயற்பணியாகும். இந்த நிறுவனமானது கனியவள புத்தாய்விற்கான நிலஅளவினை அதிகரித்தல், போக்குவரத்து மற்றும் வியாபாரம் ஆகிய பணிகளை நிருவகித்தல்.